yaanji song lyrics in tamil ()

📌 Song Title yaanji song lyrics in tamil
🎞️ Album Unknown
🎤 Singer No artists found.
✍️ Lyrics Unknown
🎼 Music Unknown

yaanji song lyrics in tamil in Tamil ()

பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ…
ஹோ ஹோ ஹோ ஹோ…
ஹோ ஹோ ஹோ ஹோ…
ஹோ ஹோ ஹோ ஹோ…

ஆண் : யாஞ்சி.. யாஞ்சி…
ஏன் நெஞ்சில்…
வந்து வந்து நிக்குற…
ஏன்… ஏன்… ஏன்…

ஆண் : என்ன சாஞ்சி… சாஞ்சி…
நீ பார்த்து…
உன்னுள் சிக்க வைக்குற…
ஏன்… ஏன் ஏன்…

பெண் : கனாவினில்…
முளைக்கிறாய் இமை…
அணைக்கையில் நான்…
வினாவென வளைகிறேன்…
உன்னை நினைக்கையில்… ஏன்…

ஆண் : ஓ… நெஞ்சாத்தியே…
நெஞ்சாத்தியே…
நீதானடி என் வாழ்க்கையே…
ஓ ஹோ ஓ…
நீ என்பதே…
நான் என்கிற நீயே…

ஆண் : ஓ… நெஞ்சாத்தியே…
நெஞ்சாத்தியே…
நீதானடி என் வாழ்க்கையே…
ஓ ஹோ ஓ…
நீ என்பதே…
நான் என்கிற நீயே…

—BGM—

ஆண் : யாஞ்சி… ஏன்…

—BGM—

பெண் : மென்மையாய்…
மெல்ல நகரும்…
எந்தன் நாட்குறிப்பில்…
வன்மயாய் நீ…
வந்து சேரும் மாயம் என்ன…
என்னவோ செய்கிறாய்…
நீ என் ஆயுள்…
எல்லைகள் போல் ஆகிறாய்…

ஆண் : ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஹோ…
காந்தமாய் என்னை ஈர்க்கும்…
உந்தன் அன்பு இன்று…
சாந்தமாய் என்னை…
கட்டி போடும் ஜாலம் என்ன…
கேட்கிறேன் கூறடி பெண்மையே…

பெண் : வாழ்க போகும் தூரம்…
நீயும் நானும் போக வேணும்…
எந்தன் நெஞ்சில்…
கோடி ஆசை தோன்றுது…

ஆண் : நீ எந்தன் பாதி என்றும்…
நானும் உந்தன் மீதி என்றும்…
காதல் காதுக்குள்ள வந்து ஓதுது…
ஓ ஹோ… ஹோ…

ஆண் : யாஞ்சி…

—BGM—

ஆண் : ஹோ ஹோ ஹோ…
ஹோ ஹோ…

பெண் : உன் விரல்…
என்னை செல்லமாக தீண்டும் நேரம்…
என் நிழல் உன்னை…
ஒட்டிக்கொள்ளும் ரொம்ப நேரம்…

பெண் : போர்வையில் நூல் என…
சேர்ந்து கொண்டோமே எப்போதும்…
கண் மூடியே… ஹே…

ஆண் : பிரம்மனால் ஆன…
பொம்மலாட்டம் பூமி மீது…
நூலினால் ஆடும் பொம்மையாக…
நீயும் நானும் ஆடுவோம்…
சாடுவோம்… மீளுவோம்…

பெண் : ஏதோ ராகம்…
நெஞ்சுக்குள்ள வந்து வந்து…
உன் பேரை…
சொல்லி சொல்லி பாடுது…

ஆண் : என் ரத்த செல்கள்…
உன்ன கண்ட பின்பு…
கொடிகள் ஏந்தி…
உன்ன முத்தம் செய்ய
சொல்லி… கூவுது…

ஆண் : யாஞ்சி… ஹோ ஹோ ஹோ…

ஆண் : ஓ… நெஞ்சாத்தியே…
நெஞ்சாத்தியே…
நீதானடி என் வாழ்க்கையே…
ஓ ஹோ ஓ…
நீ என்பதே…
நான் என்கிற நீயே…

ஆண் : ஓ… நெஞ்சாத்தியே…
நெஞ்சாத்தியே…
நீதானடி என் வாழ்க்கையே…
ஓ ஹோ ஓ…
நீ என்பதே…
நான் என்கிற நீயே…

ஆண் : யாஞ்சி… ஏன்…

yaanji song lyrics in tamil in English ()

Pen: Ho ho ho ho…
Ho ho ho ho…
Ho ho ho ho…
Ho ho ho ho…

Aan: Yaanji.. Yaanji…
En nenjil…
Vandhu vandhu nikkura…
En… en… en…

Aan: Enna saanji… saanji…
Nee paathu…
Unnul sikka vaikkura…
En… en… en…

Pen: Kanavinil…
Mulaikkirai imai…
Anaikkayil naan…
Vinaavena valaigirain…
Unnai ninaikkayil… en…

Aan: O… Nenjaathiye…
Nenjaathiye…
Neethaanadi en vaazhkaiye…
O ho o…
Nee enbathe…
Naan enra neeaye…

Aan: O… Nenjaathiye…
Nenjaathiye…
Neethaanadi en vaazhkaiye…
O ho o…
Nee enbathe…
Naan enra neeaye…

—BGM—

Aan: Yaanji… en…

—BGM—

Pen: Menmaiyaai…
Mella nagarum…
Endhan naadkurippil…
Vanmaiyaai nee…
Vandhu serum maayam enna…
Ennavo seigirai…
Nee en aayul…
Ellaigal pol aagirai…

Aan: O… ho…
O… ho… ho…
Kaandamaai ennai eerkum…
Undhan anbu indru…
Santhamaai ennai…
Katti podum jaalam enna…
Kaetkiren kooradi penmaiye…

Pen: Vaazha pogum dooram…
Neeyum naanum poga vaenum…
Endhan nenjil…
Kodi aasaithoondruthu…

Aan: Nee endhan paathi endrum…
Naanum undhan meethi endrum…
Kaadhal kaadukulla vandhu oadudhu…
O ho… ho…

Aan: Yaanji…

—BGM—

Aan: Ho ho ho…
Ho ho…

Pen: Un viral…
Ennai sellamaaga theendum neram…
En nizhal unnai…
Ottikkollum romba neram…

Pen: Porvaivil nool ena…
Serndhu kondoame eppoathum…
Kan moodiyae… hey…

Aan: Brammanaal aana…
Pommalaattam bhoomi meedhu…
Noolinaal aadum bommaiyaaga…
Neeyum naanum aaduvoam…
Saaduvoam… meeluvoam…

Pen: Aedho raagam…
Nenjukulla vandhu vandhu…
Un pera…
Solli solli paadudhu…

Aan: En ratha selgal…
Unna kanda pinbu…
Kodigal aendhi…
Unna mutham seiya
Solli… koovudhu…

Aan: Yaanji… ho ho ho…

Aan: O… Nenjaathiye…
Nenjaathiye…
Neethaanadi en vaazhkaiye…
O ho o…
Nee enbathe…
Naan enra neeaye…

Aan: O… Nenjaathiye…
Nenjaathiye…
Neethaanadi en vaazhkaiye…
O ho o…
Nee enbathe…
Naan enra neeaye…

Aan: Yaanji… en…

What Does yaanji song lyrics in tamil Means?

The meaning of the song "yaanji song lyrics in tamil" is currently unavailable. Stay tuned for updates, and check out more song meanings and lyrics on our website.