Nenjukkul peidhidum lyrics ()

📌 Song Title Nenjukkul peidhidum lyrics
🎞️ Album Unknown
🎤 Singer No artists found.
✍️ Lyrics Unknown
🎼 Music Unknown

Nenjukkul peidhidum lyrics in Tamil ()

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரைசட்டென்று மாறுது வானிலைபெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலைநெஞ்சுக்குள் நீந்திடும் காதலைபொன்வண்ணம் சூடிய காரிகைபெண்ணே நீ காஞ்சனை
ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்திஎன் உயிரை உயிரை நீ ஏந்திஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டிஇனி நீதான் எந்தன் அந்தாதி
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழைநீருக்குள் மூழ்கிடும் தாமரைசட்டென்று மாறுது வானிலைபெண்ணே உன் மேல் பிழை
ஏதோ ஒன்று என்னை ஈர்க்கமூக்கின் நுனி மர்மம் சேர்க்ககள்ளத்தன்ம் ஏதும் இல்லாபுன்னகையோ போகமில்ல
நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோநீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோஎன்னோடு வா வீடு வரைக்கும்என் வீட்டை பார் என்னை பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதேஇவள் பின்னால் நெஞ்சே போகாதேஇது பொய்யோ மெய்யோ தெரியாதேஇவள் பின்னால் நெஞ்சே போகாதே(போகாதே…)
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழைநீருக்குள் மூழ்கிடும் தாமரைசட்டென்று மாறுது வானிலைபெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலைநெஞ்சுக்குள் நீந்திடும் காதலைபொன்வண்ணம் சூடிய காரிகைபெண்ணே நீ காஞ்சனை
தூக்கங்களை தூக்கிச் சென்றாள்(தூக்கி சென்றாள்)ஏக்கங்களை தூவிச் சென்றாள்உன்னை தாண்டி போகும் போது(போகும் போது)வீசும் காற்றின் வீச்சு வேறு
நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதேநீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதேகாதல் எனை கேட்கவில்லைகேட்டால் அது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீதானேஎன தோன்றும் நேரம் இதுதானேநீ இல்லை இல்லை என்றாலேஎன் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழைநீருக்குள் மூழ்கிடும் தாமரைசட்டென்று மாறுது வானிலைபெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலைநெஞ்சுக்குள் நீந்திடும் காதலைபொன்வண்ணம் சூடிய காரிகைபெண்ணே நீ காஞ்சனை
ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்திஎன் உயிரை உயிரை நீ ஏந்திஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டிஇனி நீதான் எந்தன் அந்தாதி

Nenjukkul peidhidum lyrics in English ()

Nenjukul peythidum maamazhai
Neerukkul moozhgidum thaamarai
Sattenru maarudhu vaanilai
Pennae un mel pizhai
Nillaamal veesidum peralai
Nenjukul neendhidum kaadhale
Ponvannam soodiya kaarigai
Pennae nee kaanjanai
Oh Shanti Shanti, Oh Shanti
En uyirai uyirai nee endhi
Yen senraai senraai enai thaandi
Ini neethaan endhan anthaadhi
Nenjukul peythidum maamazhai
Neerukkul moozhgidum thaamarai
Sattenru maarudhu vaanilai
Pennae un mel pizhai

Yedho onru ennai eerkka
Mookin nuni marmam serkka
Kallathanam yedhum illa
Punnagaiyo bhogam illa
Nee ninra idamenraal vilaieri pogaadho
Nee sellum vazhiyellam panikkatti aagatho
Ennodu vaa veedu varakkum
En veettai paar ennai pidikkum
Ival yaaro yaaro theriyaadhe
Ival pinnal nenjae pogaadhe
Idhu poyyo meyyo theriyaadhe
Ival pinnal nenjae pogaadhe (pogaadhe…)

Nenjukul peythidum maamazhai
Neerukkul moozhgidum thaamarai
Sattenru maarudhu vaanilai
Pennae un mel pizhai
Nillaamal veesidum peralai
Nenjukul neendhidum kaadhale
Ponvannam soodiya kaarigai
Pennae nee kaanjanai

Thookkangalaith thookki sendraal (thookki sendraal)
Yekkangalai thoovi sendraal
Unnai thaandi pogum podhu (pogum podhu)
Veesum kaatrin veechu veru
Nillendru nee sonnaal en kaalam nagaraadhe
Nee soodum poovellam oru podhum uthiraadhe
Kaadhal enai kaekkavillai
Kaettaal adhu kaadhal illai
En jeevan, jeevan neethaane
Enra thondrum neram idudhaane
Nee illai illai enraaley
En nenjam nenjam thaangaadhe

Nenjukul peythidum maamazhai
Neerukkul moozhgidum thaamarai
Sattenru maarudhu vaanilai
Pennae un mel pizhai
Nillaamal veesidum peralai
Nenjukul neendhidum kaadhale
Ponvannam soodiya kaarigai
Pennae nee kaanjanai
Oh Shanti Shanti, Oh Shanti
En uyirai uyirai nee endhi
Yen senraai senraai enai thaandi
Ini neethaan endhan anthaadhi

What Does Nenjukkul peidhidum lyrics Means?

The meaning of the song "Nenjukkul peidhidum lyrics" is currently unavailable. Stay tuned for updates, and check out more song meanings and lyrics on our website.