
ennavo ennavo song lyrics ()
📌 Song Title | ennavo ennavo song lyrics |
🎞️ Album | Unknown |
🎤 Singer | No artists found. |
✍️ Lyrics | Unknown |
🎼 Music | Unknown |
ennavo ennavo song lyrics in Tamil ()
திரைப்படம் : பிரியமானவளே
பாடல் : என்னவோ என்னவோ
இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : ஹரிஹரன் மற்றும் மஹாலட்சுமி
Uploaded by @AjaybaluAjaybalu
F: என்னவோ.. என்னவோ
என்வசம் நானில்லை..
என்ன நா..ன் சொல்வதோ..
என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவா…
ப்ரியமானவனே.. எ ஹே.. எஹே..
என்னவோ.. என்னவோ
என்வசம் நானில்லை
என்ன நா..ன் சொல்வதோ
என்னிடம் வார்த்தையில்லை..
Uploaded by @AjaybaluAjaybalu
supported by my lovely
sister @MrsSundararajan
M: மழைத்தேடி நான் நனைவேன்
சம்மதமா.. சம்மதமா
F: குடையாக நான் வருவேன்
சம்மதமா.. சம்மதமா
M: விரல் பிடித்து நகம் கடிப்பேன்
சம்மதமா.. சம்மதமா
F: நீ கடிக்க நகம் வளர்ப்பேன்
சம்மதமா.. சம்மதமா
M: விடிகாலை வேளை வரை
என்வசம் நீ சம்மதமா..
F: இடைவேளை வேண்டுமென்று
இடை கேட்கும் சம்மதமா..
M: நீ பாதி நான் பாதி
என்றிருக்க சம்மதமா..
F: என்னுயிரில் சரிபாதி
நான் தருவேன் சம்மதமா..
M: என்னவோ.. என்னவோ
என்வசம் நானில்லை..
என்ன நா..ன் சொல்வதோ..
என்னிடம் வார்த்தையில்லை..
திரைப்படம் : பிரியமானவளே
பாடல் : என்னவோ என்னவோ
இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : ஹரிஹரன் மற்றும் மஹாலட்சுமி
M: இமையாக நானிருப்பேன்
சம்மதமா.. சம்மதமா
F: இமைக்காமல் பார்த்திருப்பேன்
சம்மதமா.. சம்மதமா
M: கனவாக நான் வருவேன்
சம்மதமா.. சம்மதமா
F: கண்மூடி தவமிருப்பேன்
சம்மதமா.. சம்மதமா
M: ஓ…ஒருகோடி ராத்திரிகள்
மடி தூங்க சம்மதமா..
F: பலகோடி பௌர்னமிகள்
பார்த்திடுமே சம்மதமா..
M: பிரியாத வரம் ஒன்றை
தரவேண்டும் சம்மதமா..
F: பிரிந்தாலும் உன்னை சேரும்
உயிர் வேண்டும் சம்மதமா..
M: என்னவோ.. என்னவோ
என்வசம் நானில்லை..
என்ன நா..ன் சொல்வதோ
என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
F: என்னோடு நீயாக உன்னோடு நானாகவா…
M: ப்ரியமானவளே.. எ ஹே.. எஹே..
F: ப்ரியமானவனே.. எ ஹே.. எஹே..
M: ப்ரியமானவளே.. எ ஹே.. எஹே..
F: ப்ரியமானவனே .. எ ஹே.. எஹே..
ennavo ennavo song lyrics in English ()
**F: Ennavo.. Ennavo
M: Envasam Naan Illai..
F: Enna Naan.. Solvatho
M: Ennidam Vaarthai Illai..
M: Un Swaasathile Naan Sherndiruppen
Un Aayul Varai Thaan Vaazhnthiruppen
Un Swaasathile Naan Sherndiruppen
Un Aayul Varai Thaan Vaazhnthiruppen
Ennodu Neeyaga Unnodu Naanagava…
Priyamanavane.. E Hey.. Ehey..
Ennavo.. Ennavo
Envasam Naan Illai
Enna Naan.. Solvatho
Ennidam Vaarthai Illai..**
M: Malai Thedi Naan Nanivaen
Sammadhama.. Sammadhama
F: Kudaayaga Naan Varuven
Sammadhama.. Sammadhama
M: Viral Pidithu Nagam Kadippen
Sammadhama.. Sammadhama
F: Nee Kadikka Nagam Valarppen
Sammadhama.. Sammadhama
M: Vidikalai Velay Varai
Envasam Nee Sammadhama..
F: Idaivelai Vendumenru
Idai Kaekum Sammadhama..
M: Nee Paathi Naan Paathi
Endrirukka Sammadhama..
F: En Uyiril Saripathi
Naan Tharuven Sammadhama..
M: Ennavo.. Ennavo
Envasam Naan Illai..
Enna Naan.. Solvatho..
Ennidam Vaarthai Illai..
M: Imayaaga Naaniruppen
Sammadhama.. Sammadhama
F: Imaikkaamal Paarthiruppen
Sammadhama.. Sammadhama
M: Kanavaaga Naan Varuven
Sammadhama.. Sammadhama
F: Kanmoode Thavamiruppen
Sammadhama.. Sammadhama
M: O… Oru Kodi Raathirigal
Madi Thoonga Sammadhama..
F: Palakodi Pournamigal
Paarthidume Sammadhama..
M: Priyaadha Varam Ondrai
Tharavendum Sammadhama..
F: Pirindhalum Unnai Serum
Uyir Vendume Sammadhama..
M: Ennavo.. Ennavo
Envasam Naan Illai..
Enna Naan.. Solvatho
Ennidam Vaarthai Illai
Un Swaasathile Naan Sherndiruppen
Un Aayul Varai Thaan Vaazhnthiruppen
Un Swaasathile Naan Sherndiruppen
Un Aayul Varai Thaan Vaazhnthiruppen
F: Ennodu Neeyaga Unnodu Naanagava…
M: Priyamanavale.. E Hey.. Ehey..
F: Priyamanavane.. E Hey.. Ehey..
M: Priyamanavale.. E Hey.. Ehey..
F: Priyamanavane.. E Hey.. Ehey..
What Does ennavo ennavo song lyrics Means?
The meaning of the song "ennavo ennavo song lyrics" is currently unavailable. Stay tuned for updates, and check out more song meanings and lyrics on our website.