Enna solla pogirai lyrics ()

📌 Song Title Enna solla pogirai lyrics
🎞️ Album Unknown
🎤 Singer No artists found.
✍️ Lyrics Unknown
🎼 Music Unknown

Enna solla pogirai lyrics in Tamil ()

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கொரு ஜன్మம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்

சந்தன தென்றலை ஜன்னல்கள் தந்தித்தல் நியாயமா நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா
அன்பே என் காதல் சொல்ல நோடி ஒன்று போதும்
அதை நானும் மேற்பிக்கத்தான் ஒரு ஆயுள் வேண்டும்
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கொரு ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
சந்தன தென்றலை ஜன்னல்கள் தந்தித்தல் நியாயமா நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா
அன்பே என் காதல் சொல்ல நோடி ஒன்று போதும்
அதை நானும் மேற்பிக்கத்தான் ஒரு ஆயுள் வேண்டும்
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கொரு ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்

இடயம் ஒரு கண்ணாடி உன்னது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொல்லாதடி
கண்ணாடி பிம்பம் கட்ட கயிறு ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
என் வாழ்க்கையே உன் விழி விளிம்பில்
என்னை துரத்தாதே உயிர் கறையாதே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கொரு ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
சந்தன தென்றலை ஜன்னல்கள் தந்தித்தல் நியாயமா நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உன் குண்டலடி
இவ்வுலகம் இருந்த பின்னும் இருளாத பாதகம் எது
கதிர் வந்து பாயும் உன் கங்கலடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தழிர் மலரே இன்னும் தாய்க்கமேன்ன
என்னை புரியாதா இது வாழ்வா சாவா
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
நியாயமா நியாயமா
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
மௌனமா மௌனமா
என்ன சொல்லப் போகிறாய்

Enna solla pogirai lyrics in English ()

Illai illai solla oru kanam podhum
Illai endra sollai thaanguvadhendraal
Innum innum enakkor jenmam vendum
Enna sollab pogiraai

Chandana thendralai jannalgal thanditthal nyayama nyayama
Kaadhalin kelvikku kangalin badhil enna
Mounama mounama
Anbe endhan kaadhal solla nodi ondru podhume
Adhai naanum meippikkatthaane oru aayul vendume
Illai illai solla oru kanam podhum
Illai endra chollai thaanguvadhendraal
Innum innum enakkor jenmam vendum
Enna solla pogiraai
Enna solla pogiraai
Chandana thendralai jannalgal thanditthal nyayama nyayam
Kaadhalin kelvikku kangalin badhil enna
Mounama mounama
Anbe endhan kaadhal solla nodi ondru podhume
Adhai naanum meippikkatthaane oru aayul vendume
Illai illai solla oru kanam podhum
Illai endra chollai thaanguvadhendraal
Innum innum enakkor jenmam vendum
Enna solla pogiraai
Enna solla pogiraai

Idhayam oru kannaadi unadhu bimbam vizhundhadhadi
Idhudhaan un sondham idhayam sonnadhadi
Kannaadi bimbam katta kayir ondrum illayadi
Kannaadi oonjal bimbam aaduthadi
Nee ondru solladi pennae
Illai nindru kolladi kanne
Endhan vaazhkaiye undhan vizhi vilimbil
Ennait thuratthadhe uyir karaiyeraadhe
Illai illai solla oru kanam podhum
Illai endra chollai thaanguvadhendraal
Innum innum enakkor jenmam vendum
Enna solla pogiraai
Enna solla pogiraai
Chandana thendralai jannalgal thanditthal nyayama nyayama
Kaadhalin kelvikku kangalin badhil enna
Mounama mounama

Vidiyal vandha pinnaalum vidiyaadha iravu edhu
Poovaasam veesum undhan koondhaladi
Ivvulagam irunda pinnum irulaadha paagham edhu
Kadhir vandhu paayum undhan kangaladi
Pala ulaga azhagigal koodi un paadham kazhuvalaam vaadi
En thalir malare innum thayakkamenna
Ennai puriyaadhaa idhu vaazhvaa saavaa
Enna solla pogiraai
Enna solla pogiraai
Enna solla pogiraai
Enna solla pogiraai
Nyayama nyayama
Enna solla pogiraai
Enna solla pogiraai
Mounama mounama
Enna solla pogiraai

What Does Enna solla pogirai lyrics Means?

The meaning of the song "Enna solla pogirai lyrics" is currently unavailable. Stay tuned for updates, and check out more song meanings and lyrics on our website.